TAMIL
தமிழ்
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையினால் கட்டணமின்றி வழங்கப்படும் இலவசக் கல்வி.
வாரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுதல்.
ஒவ்வொரு பாடத்திற்கும் அத்துறையில் புலமை வாய்ந்த வளவாளர்கள்.
கபிலர் கல்விக்கூடமானது 2022 ம் ஆண்டிலிருந்து இன்று வரை தனது இலவசக்கல்வி எனும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. எங்கள் நோக்கம், ஒவ்வொரு மாணவரும் தங்கள் முழு திறனை அடைய உதவுவதாகும்.

புலம்பெயர் தமிழர்களின் அனுசரணையுடன் எமது தொப்புழ் கொடி உறவுகளின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்துவதற்காக கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவை எனும் அமைப்பின் கீழ் கபிலர் கல்விக்கூடம் எனும் செயற்றிட்டத்தை செயற்படுத்துகிறோம்.

கல்விக்கூடத்தை வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கான நடைமுறைகள்.
இலங்கை அரசுப் பாடத்திட்டத்திற்கமைய எமது கல்விக்கூடத்தில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது .

தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் புவியியல் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 5 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில்ஆங்கில பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் கணிதப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் வரலாறுப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் கணினிப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் விஞ்ஞானப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 6 இலிருங்து தரம் 11 வரை எமது கபிலர் கல்விக்கூடத்தில் சிங்களப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 5 ற்கு எமது கபிலர் கல்விக்கூடத்தில் சுற்றாடல்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply now
தரம் 5 ற்கு எமது கபிலர் கல்விக்கூடத்தில் நுண்ணறிவுப் பாடம் கற்பிக்கப்படுகிறது .
apply nowகபிலர் கல்விக்கூடமானது இலக்கு வைத்து சில சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி மற்றும் பாடநிரல் திட்டங்களை வழங்குகிறோம்.
நாடகங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கிறோம்.
கணினி மற்றும் டிஜிட்டல் கற்றல் மூலம் மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்கிறோம்.
சமூக சேவை திட்டங்கள் மூலம் மாணவர்களின் பொறுப்புணர்வை வளர்க்கிறோம்.
தற்போது வரையில் கபிலர் கல்விக்கூடமானது கிழக்கு மாகாணத்தில் 2 கிளைகளைக் கொண்டுள்ளது.